TagRam Thangam

‘வாரணம்’ மதிப்புரை – அருந்ததி ரவிசங்கர்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு காடு உண்டு. காட்டின் மணத்தை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. அதனால்தான் காடு சார்ந்த புத்தகங்களைப் படிக்கும் போது, வாசிப்பில் கொஞ்சம் அதிகம் ஊறிப் போகத் தோன்றுகிறது. ஏற்கனவே...

‘புலிக்குத்தி’ மதிப்புரை – ப்ரியா

                                                                                ராம் தங்கம் அவர்களின் புலிக்குத்தி சிறுகதைத் தொகுப்பைப் படித்த நாளிலிருந்தே அதுகுறித்து எழுத வேண்டுமென்று யோசித்து...

‘புலிக்குத்தி’ வாசிப்பனுபவம் – கீரனூர் ஜாகிர் ராஜா

ராம் தங்கத்தின் புலிக்குத்தி வாசித்தேன். நாகர்கோவிலிலிருந்து பொன்னீலன், நாஞ்சில்நாடன், தோப்பில் முகமது மீரான், ஜெயமோகன் எனப் புறப்பட்டு வந்த  கதாகாரன்மாரின் தடமொற்றி வந்த தம்பி, கிளர்ச்சி தரும் குமரி...

‘வாரணம்’ மதிப்புரை – கார்த்திகேயன் புகழேந்தி

2023-ல் சூழலியல் சார்ந்து தமிழில் வந்திருக்கும் புனைவுகள், அபுனைவுகளையே சென்னை புத்தகக் காட்சியில் அதிகம் வாங்கியிருந்தேன் என்பது இந்த வருடம் புத்தக அலமாரியை ஒதுக்கும்போது தெரிந்தது. போன மாதம்...

 ‘கடவுளின் தேசத்தில்’ விமர்சனம் – சுனிதா கணேஷ் குமார்

இயற்கைச் சூழல் நிரம்பிய ரம்மியமான கேரள மாநிலத்தின் இயற்கையை “கடவுளின் தேசம்” என்று கூறுவது மிகையல்ல. இன்றைய உலகில் மனிதன் சதா தன் தேவைகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும்போது, இயற்கை என்னும்...

‘ராஜவனம்’ – விமர்சனம் – காமராஜ் எம் ராதாகிருஷ்ணன்

சுமார் 80 பக்கங்களைக் கொண்ட 70 ரூபாய் நாவல். ஆக ஒரு பக்கத்திற்கு ஒரு ரூபாய் கொடுக்கலாம் என்று உங்களுக்கு உடனே தோன்றினால் அது போன்ற மடத்தனம் வேறு இல்லை. படிக்கத் தொடங்கி 7-8 பக்கத்தில் என்ன இது...

‘ராஜவனம்’ விமர்சனம் – சாந்தி மாரியப்பன்

சிங்கப்பூரின் “மாயா இலக்கிய வட்டம்” நடத்திய போட்டியில் முதல் பரிசை வென்ற இக்குறுநாவலின் ஆசிரியர் ராம் தங்கம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். பரவலாகக் கவனம் பெற்று வரும் இளம் படைப்பாளி...

‘வாரணம்’ மதிப்புரை – சுமி ஹரி

                                                                                      ஆசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு “திருக்கார்த்தியல்” பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது...

‘புலிக்குத்தி’ விமர்சனம் – சரவணன் மாணிக்கவாசகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். விகடன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். பயணங்களில் ஆர்வம் கொண்ட இவர் தற்போது முழுநேர எழுத்தாளர். சமீபத்திய இந்த சிறுகதைத் தொகுப்புடன் சேர்த்து...

‘குமுதம்’ நேர்காணல்

‘இலக்கியக் காட்டாற்றில் நெடுந்தூரம் நீந்த வேண்டும்’ – {குமுதம் இணையதளத்தில் 2023 ஜூலை 7ஆம் தேதி  வெளி வந்த நேர்காணல்} யுவபுரஸ்கார்’ விருது கிடைத்துவிட்டதே என தேங்கிவிடக்கூடாது. இதன்...