TagRam Thangam

‘ராஜவனம்’ வாசிப்பனுபவம் – – ரஞ்சித் பிரபு

வனம் என்பது எப்பொழுதுமே என் காதலுக்குறிய இடம்.பெயருக்கேற்றார் போல ராஜவனம் மிகவும் பிரமிப்பை உள்ளடக்கிய அடர்ந்த நாவல். வெறும் 80 பக்கங்களில், விலங்குகள் பறவைகள் தாவரங்களை பற்றிய ஆழ்ந்தறிந்த தகவல்கள்...

‘ராஜவனம்’ வாசிப்பனுபவம் – ரகுராவணன்

மூன்று இளைஞர்கள் ஆறு உருவாகி வரும் மூலத்தை அறிய வெகு நாட்களாக ப்ளான் செய்து முடியாமல் போக, கடைசியாக ஒரு நாள் முடிவு செய்து நதிமூலத்தை அறியும் ஆவலுடன் காட்டில் ஏறி மலை உச்சியை நோக்கி பயணம்...

‘ராஜவனம்’ வாசிப்பனுபவம் – நடராஜன் செல்லம்

இந்த ராஜவனம் ஒரு இனிமையானகாட்டுக்குள் ஒரு குளுமையான பயணம் செய்து தருணமாக இருந்தது. “ஊர் சுற்றிப் பறவை” வாகனத்தில் அந்த நகரை சுற்றி காட்டிய மனுஷன் இதில் இந்த காட்டையும் நதியின் மூலத்தையும் தேடிச்...

திருக்கார்த்தியல் வாசிப்பனுபவம் – சிவமணி

நாரோயில் என்று நண்பர்கள் பேசும் போது சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். இது போன்று வட்டார வழக்குகளை தாங்கி வந்திருக்கும் ராம் தங்கத்தின் வைரம் தான் இந்த திருக்கார்த்தியல். பெரும்பாலான கதைகளில் அம்மா...

‘ராஜவனம்’ மதிப்புரை- விமலா தேவி

சமீபத்தில் யுவபுரஸ்கார் விருதை பெற்ற திருக்கார்த்தியியல் படைப்பின் ஆசிரியர் ராம் தங்கமே ராஜவனம் எனும் இப்புத்தகத்தின் ஆசிரியர். மிக நீண்ட நாட்களாக எனக்கு வனங்களுக்குள் ட்ரெக்கிங் செல்ல வேண்டும் என்ற...

‘தகவு இதழ்’ நேர்காணல்

                                                                                          படைப்பு இலக்கிய குழுமத்தின் ‘தகவு’ மின்னிதழில் வெளிவந்த  நேர்காணல். 1.ராஜவனம் எனும் நாவல் எழுதக்...

தினத்தந்தி நேர்காணல்

24-2-2024 அன்று  தினத்தந்தி நாளிதழில் வெளியான நேர்காணல். வளர்ந்து வரும் எழுத்தாளர்களில் அதிக கவனம் பெறுகிறார் ராம் தங்கம். கன்னியாகுமரி மாவட்ட வாழ்வியலை அடிப்படையாக கொண்டு 12க்கும் மேற்பட்ட கதை நாவல்...

‘வாரணம்’ மதிப்புரை – சுனிதா கணேஷ்குமார்

“வாரணம்” என்ற இந்த நூலின் ஆசிரியர் ராம் தங்கம் சமீபத்திய சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது (2023) தன்னுடைய “திருக்கார்த்தியல்” என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக...

‘வாரணம்’ மதிப்புரை – சீதாலட்சுமி

உலகில் நாம் எங்கே சுற்றித்திரிந்தாலும் திரும்பி வந்து நம் வீட்டில் கால்களைக் கீழே கிடத்தி உறங்குவது பெரும் இன்பம். எவ்வளவுதான் நகர வாழ்க்கையில் இருந்தாலும் நம் தாய் வீடான நம் காட்டிற்குச் செல்லும்...

‘வாரணம்’ மதிப்புரை – சிவராமன்

2024 ஆம் ஆண்டின் முதல் புத்தகமாக நான் வாசித்தது எழுத்தாளர் ராம் தங்கம் அவர்கள் எழுதிய “வாரணம்” என்ற நாவல். நீண்ட காலத்துக்குப் பின் ஒரு 300 பக்கங்கள் உடைய நாவலை ஒரே நாளில் படித்து...