நாரோயில் என்று நண்பர்கள் பேசும் போது சொல்லி கேள்வி பட்டு இருக்கிறேன். இது போன்று வட்டார வழக்குகளை தாங்கி வந்திருக்கும் ராம் தங்கத்தின் வைரம் தான் இந்த திருக்கார்த்தியல். பெரும்பாலான கதைகளில் அம்மா...
தினத்தந்தி நேர்காணல்
24-2-2024 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியான நேர்காணல். வளர்ந்து வரும் எழுத்தாளர்களில் அதிக கவனம் பெறுகிறார் ராம் தங்கம். கன்னியாகுமரி மாவட்ட வாழ்வியலை அடிப்படையாக கொண்டு 12க்கும் மேற்பட்ட கதை நாவல்...
‘வாரணம்’ மதிப்புரை – சுனிதா கணேஷ்குமார்
“வாரணம்” என்ற இந்த நூலின் ஆசிரியர் ராம் தங்கம் சமீபத்திய சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது (2023) தன்னுடைய “திருக்கார்த்தியல்” என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக...
‘குமுதம்’ நேர்காணல்
‘இலக்கியக் காட்டாற்றில் நெடுந்தூரம் நீந்த வேண்டும்’ – {குமுதம் இணையதளத்தில் 2023 ஜூலை 7ஆம் தேதி வெளி வந்த நேர்காணல்} யுவபுரஸ்கார்’ விருது கிடைத்துவிட்டதே என தேங்கிவிடக்கூடாது. இதன்...
‘தகவு இதழ்’ நேர்காணல்
யதார்த்த வாழ்வில் இருந்து கதைகளைச் சொல்லும்போது அவை உயிர்த் துடிப்போடு இருக்கின்றன. {படைப்பு இலக்கியக் குழுமத்தில் இருந்து வெளிவரும் தகவு மின்னிதழில் ஜூலை 2023 ல் வெளியான நேர்காணல். நேர்காணல்...
திருக்கார்த்தியல் – சிறுகதை
திருக்கார்த்தியல் இன்னும் இரண்டு நாளில் திருக்கார்த்திகை. மருத்துவாழ் மலையில் பெரிய தீபத்தை ஏற்றுவார்கள். ஊர் முழுக்க கொழுக்கட்டையின் மணம் கிறங்கடிக்கும். சைக்கிள் கடையில், பழைய டயர்கள்...
‘திருக்கார்த்தியல்’ மதிப்புரை – லாசர் ஜோசப்
ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். இத் தொகுப்பில் உள்ள திருக்கார்த்தியல் கதையை ஆனந்தவிகடனிலும், உடற்றும் பசி சிறுகதையை உயிர் எழுத்து இதழிலும் ஏற்கனவே ...
புலிக்குத்தி – சுனிதா கணேஷ்குமார்
ஒரு பெரு மழையினைச் சொரியத் தயாராகத் திரண்டு, ஒரு குளிர்ந்த காற்றினை எதிர்பார்த்துக் காத்துநிற்கும் கார்மேகம் போல தான் பார்த்துப் பழகிய அனுபவக் கதைகளை எழுத்து தனக்கு வசப்பட்ட பாயும் வெள்ளம் என இந்த...
ஊர் சுற்றிப் பறவை – வீரசோழன் க. சோ. திருமாவளவன்
எழுத்தாளர் ராம் தங்கம் சொல்லும் கதை பாணியே எப்போதும் தனித்துவம்தான். அவரின் திருக்கார்த்தியல் கதை படித்து விட்டு பல நேரங்கள் உறக்கமே இல்லாமல் இருந்திருக்கிறேன். அவரின் ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு ரகம்...
திருக்கார்த்தியல் – அகரமுதல்வன்
திருக்கார்த்தியல் -ஊழின் நிழல் ராம் தங்கம் எழுதிய “திருக்கார்த்தியல்” சிறுகதைத் தொகுப்பினை வாசித்தேன். இவ்வளவு யதார்த்த பண்பு கூடியதொரு சமகாலப்படைப்பை எனது வாசிப்பில் கண்டதில்லை. வாழ்வின் மீது...