கண்களுக்குத் தரிசனம் தரும் ஆரண்யம் ———————————————————————– எழுத்தாளர் ராம் தங்கம் அவர்கள் நாஞ்சில் நாடான நாகர்கோவிலைச் சேர்ந்தவர். நாகர்கோவிலில் இருந்து ஏராளமான எழுத்தாளுமைகள் சுந்தரராமசாமி, பொன்னீலன், தோப்பில் முகமது மீரான், நீலா பத்மநாபன், நாஞ்சில்...
ராஜவனம்- புத்தக விமர்சனம்-தனலட்சுமி
ராஜவனம் புத்தக விமர்சனம் – தனலட்சுமி ஓவியத்தில் பார்த்து ரசித்த காடுகளை தனது வார்த்தைகளால் மனதிற்கு உணர்வு பூர்வமான ஒன்றாக கொண்டுவந்துள்ளார் எழுத்தாளர் ராம்தங்கம். புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மரம், செடி, கொடி, பூச்சி, விலங்கினங்கள் என அனைத்தையும் உருவகப்படுத்தியுள்ள விதம் படிக்க தூண்டுகிறது. அவற்றின் பெயர், தன்மை, நிறம் யாவற்றையும் மிக நுணுக்கங்களாக விவரித்துள்ளார். அவற்றினை படிக்கும் போது...
ராஜவனம்- மதிப்புரை- பொன்னீலன்
ராம் தங்கம் இயல்பிலேயே ஒரு ஊர் சுற்றி. வெறும் ஊர்சுற்றி அல்ல அவர், தான் பார்த்த இடங்களின் சகல அம்சங்களையும் நுட்பமாக உள்வாங்கி கவனமாக பதிவு செய்து வாசகர்களை கிறங்க வைக்கும் ஊர்சுற்றி. அவருடைய முதல் படைப்பு ஒரு ஊர் சுற்றிப் பறவையில் பயண அனுபவங்கள் தானே. நந்தியாறு திருநந்திக்கரையில் ஓடுகிறது. ஆற்றில் மூலத்தை தேடுவதே படைப்பில் ராம் தங்கத்தின் லட்சியம். தேடுகிறார் கண்டடைகிறார். அவருடைய மொழி...
ராஜவனம்- மதிப்புரை- ரிஸ்வான் ராஜா
வனத்தை வெளியில் இருந்து மட்டும் வேடிக்கைப்பார்த்து ரசித்துச் செல்லும் நம்மை அழைத்துக்கொண்டு, ஒரு சுற்றுலா வழிகாட்டியைப்போல் அதன் அழகை விவரித்துக்கொண்டே வரும் நாவலாசிரியர், ஆங்காங்கே தண்ணீர் குடிக்க வரும் காட்டுயிர்களை வேடிக்கைக் காட்டியபடி கவனமாக உள்ளழைத்துச் சென்று, காட்டின் மத்தியில் நிற்க வைத்து, அங்கு நிகழும் பெரும் அரசியலையும் அதிகார மீறல்களையும் கண்முன்னே காட்சிப்படுத்துகிறார். சாலைகளில்...
ராஜவனம்- மதிப்புரை-ஜெயஸ்ரீ கடலூர்
ராஜவனம் நாவல் அருமை. வனத்துக்குள் வாழ்ந்து விட்டு வந்த உணர்வு. ராஜசேகர் என்ற அன்பான மனிதரின் பெயர் கொண்டு ராஜவனம் என்றானது தலைப்பு எனப் புரிந்தது. மனிதர்கள், விலங்குகள் என அனைவரிடமும் அன்பாகவே இருக்கும் ராஜசேகர் போன்றவர்கள் தெய்வப் பிறவிகள். நாவல் ஆரம்பத்தில் பொறுமையாக காட்டிற்குள் கைப் பிடித்து அழைத்துச் செல்கிறது. அதன் பிறகு த்ரல்லிங் ஆகிறது. பிறகு காணி மக்கள் வாழ்க்கை முறை, அவர்கள் அன்பு என...
ஊர் சுற்றிப் பறவை- மதிப்புரை- ரா. ராகுல். சே
ராம் நண்பரை சந்தித்ததின் நினைவாக எனக்கு அவர் அளித்த ஊர் சுற்றிப் பறவை குமரி மாவட்டத்தில் ஒரு சரித்திரப்பயணம் என்ற நம் மண்ணின் வரலாற்று புத்தகத்தை படித்து முடித்தேன். இந்த புத்தகம் நம் குமரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களை, சுதந்திர போராட்ட காலத்தில் எந்த ஏட்டிலும் பதியாத வீர தியாகிகளை பற்றிய தகவல்களை நம் ஊரின் பெயரின் வரலாற்றை , நாம் பார்த்து கடந்து சென்ற சுற்றுல இடங்கள், கோயில்கள், போன்றவற்றை...
ராஜவனம்- மதிப்புரை- நசீமா ரசாக்
காடு,வயல், ஆறு, நிலவு,நட்சத்திரம், பட்டாம்பூச்சி இப்படி இயற்கையோடு நான் இருந்த தருணங்கள் அனைத்தும் இதயத்திற்கு நெருக்கமானவை. காடு மட்டும் எட்டாத இடத்திலிருந்த குறையை, ராஜவனம் தீர்த்திருக்கின்றது. முகளியடி மலையில் தான் நந்தியாறு உற்பத்தியாகிறது. அங்குப் போனவர்கள் யாரும் உயிரோடு திரும்பியதில்லை என்று சிறிய திகிலோடு ஆரம்பிக்கிறது கதை. ஆன்றோ, ராஜேஷ், கோபால் என்று மூன்று நண்பர்களோடு என்னையும்...
ராஜவனம்- மதிப்புரை-பாலசுப்பிரமணி மூர்த்தி
ராம் தங்கம் அவர்கள் நாகர்கோவிலை சேர்ந்தவர், இதுவரை 6 புத்தகங்கள் எழுதியுள்ளார் , இவருடைய ‘திருக்கார்த்தியல்’ சிறுகதை தொகுப்பு “அசோகமித்திரன் விருது (2018) சுஜாதா விருது (2019) வடசென்னைத் தமிழ்ச்சங்கம் விருது (2019) படைப்பு இலக்கிய விருது (2019) சௌமா இலக்கிய விருது (2019) அன்றில் இலக்கிய விருது (2019)” ஆகிய விருதுகளை வென்றுள்ளது. ராஜவனம் 80 பக்கங்களை கொண்ட சிறிய புத்தகம் ...
ராஜவனம்- மதிப்புரை- உஷா கனகு
ராஜவனம் கதை நமை பெரிதும் ஈர்க்கும் விஷயங்கள் இரண்டு, 1 . வட்டார மொழி 2 . வனத்தில் உள்ள பறவைகள் பூச்சிகள் , விலங்குகள் , செடி , கொடிகள் ,மரங்கள் . கிராமங்கள் தோறும் வெயிலையும் , மழையையும் , தன்மேல் வழிய வழிய விடுவதும் , பூஜிக்கும் முறைகள் அற்று இருகை எடுத்தாலே (கும்பிட்டாலே) இருள் நீக்கும் நாட்டாரு தெய்வங்கள், மற்றும் வட்டார மொழி இவ்விரண்டும் அடிப்படையாக கொண்ட கதை இது. மூன்று இளைஞர்கள் நதியின்...
ராஜவனம்- மதிப்புரை- ராதா.சி
மதிப்பிற்குரிய எழுத்தாளர் ராம் தங்கம் அவர்களுக்கு… வணக்கம்! தங்களுடைய ராஜவனம் நாவலை படித்து விட்டு ஃபோனில் பேசினால் முழுமையாக சொல்லி விட முடியாது என்பதால் இந்த கடிதம். நாங்கள் வசிக்கும் பகுதியில் தினந்தோறும் கண்களில் படும் குரங்குகள் மற்றும் காட்டெருமைகள் பற்றி பெருமை பேசும் எங்களை பேசமுடியாமல் செய்து விட்டது ராஜவனம். உண்மையில் காடறிதல் என்றால் என்ன? என்று ராஜவனத்தை முழுவதும்...