ராஜ வனம் என்கிற இந்த தலைப்பே முதலில் என்னை ஈர்த்தது எனலாம். ஏனோ வனம் சார்ந்த புத்தகங்கள் எனக்கு மனதிற்கு நெருக்கமானவையாக ஆகி விடுகின்றன. நான் அதிகம் பயணிக்க முடியாத ஆனால் மிக விரும்பும் இடமாகவே வனம் இருந்து வருகிறது. கதை குமரி மாவட்ட வனத்திற்குள் நம்மை அழைத்து செல்கிறது. கோபால், ராஜேஷ் மற்றும் ஆன்றோவுடன் நானும் பயணித்தேன். திருநந்திக்கரை வழியாக மலை ஏற தொடங்கும் மூவரும் நந்தி ஆற்றின் மூலத்தை...
ராஜவனம் – பிறைமதி
காடு ஒருபோதும் நிசப்தமாக இருக்காது! ஒரு காட்டுக்குள் நுழைந்து வெளியேறிய உணர்வு எனக்குள் சுற்றிக்கொண்டிருக்கிறது. இதை ஒரு நல்ல குறுநாவல் என்று ஒற்றை வரியில் எழுதி விட்டு கடந்து செல்ல முடியாதபடி எழுத்தாளர் இந்தக் குறுநாவலை வடிவமைத்து இருப்பதுதான் இந்தப் படைப்பின் இருப்பு. காடுகளைப் பற்றிய புரிதல் காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியல் அவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் அவர்கள் கையாளும்...
வயிறும் மனசும் நிறையும் அம்மச்சி உணவகம்!
கன்னியாகுமரி – கேரளா எல்லைப்பகுதியான நெட்டா பகுதியில் சிற்றாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிக்கு முன்னால் அமைந்திருக்கும் சாலையோர சிறிய உணவகம்தான் சுபத்ரா அம்மச்சியின் ‘அட்சய பாத்திரம்’. பெயருக்கு ஏற்றது போல் ஒரு நிறைவான அட்சய பாத்திரங்களைக் கொண்டுதான் அங்கு உணவுகள் பரிமாறப்படுகின்றன. 150 ரூபாய்க்கு ஒரு சாப்பாடு. பலவகையான கூட்டுகள். அணை மீனைக் குழம்பு வைத்தும், பொரித்தும் கொடுக்கிறார்கள்...
திருக்கார்த்தியல் – எம். சேகர்
திருக்கார்த்தியல் செந்தமிழ் என்ற சிறுவனின் கதாபாத்திரம் மிகவும் இயல்பான எழுத்துநடையின்மூலம் கதைசொல்லியால் விவரிக்கப்படும் விதம் கதையை நகர்த்திச் செல்வதில் பெரும்பங்கை ஆற்றியுள்ளது பாராட்டுக்குரியது. ஒரு சிறுகதையை இப்படித்தான் எழுதவேண்டும், இந்த வட்டக்கூறுகளுக்குள்தான் சிறுகதையின் இயங்குத்தளம் இருக்கவேண்டும் என்பதெல்லாம் இன்றைய புனைவிலக்கியத்திற்கு ஒவ்வாத ஒன்றாக இருப்பதை இச்சிறுகதைத் தொகுப்பில்...
திருக்கார்த்தியல் – எம். கோபாலகிருஷ்ணன்
உழைக்கும் சிறுவர்களின் துயர உலகம் குழந்தைகளின் வசீகரமான உலகை எழுதிப்பார்க்கும் ஆர்வம் எல்லா படைப்பாளிகளிடமும் உண்டு. புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி தமிழின் சிறுகதை முன்னோடிகள் பலரும் குழந்தைகளின் உலகை கதைகளில் எழுதிக் காட்டியுள்ளனர். அதிலும் கு.அழகிரிசாமியின் கதைகள் நமக்குக் காட்டும் சிறுவர்களின் உலகம் உயிர்ப்புமிக்கது. ‘உழைக்கும் சிறுவர்கள்’ தமிழ்...
திருக்கார்த்தியல் – அபிநயா ஸ்ரீகாந்த்
திருக்கார்த்தியல்- நாரோயிலுக்கு அழைத்துச்செல்லும் சிறுவர்கள் அபிநயா ஸ்ரீகாந்த் நாகர்கோவில் மட்டுமல்லாமல் கன்னியாகுமாரி மாவட்டம் மற்றும் அதனைச்சுற்றி உள்ள தெருக்கள், கிராமங்கள், தோட்டங்கள், மலைகள், ஆறுகள், வழி நம்மை கைபிடித்து அழைத்துச்செல்கின்றார்கள் ராம் தங்கம் எழுதிய “திருக்கார்த்தியல்” சிறுகதைத் தொகுப்பின் கதாநாயகர்கள். அவர்கள் அனைவருமே பெரும்பாலும் சிறுவர்களாகவும் பதின்பருவத்தை எட்டப்போகும்...
புலிக்குத்தி- ரா. ராகுல் சே
புலிக்குத்தி என்ற பெயரே வரலாற்று சிறப்புமிக்கது முன்னர் காலத்தில் மக்கள் வசித்த இடங்களில் நடக்கும் வன விலங்குகளால் ஏற்படும் உயிர்பலிகளையும் , விவாசயத்திற்காக வளர்க்கப்பட்ட ஆடு, மாடுகளையும் , பாதுகாப்பதற்கு ஊரில் உள்ள பலம் நிறைந்த மனிதர்கள் ஊர் எல்லையில் காவல் காப்பார்கள் அவ்வாறு காவல் காக்கும் மனிதர்கள் புலிகளை கம்புகளில் குத்தி கொல்லுவார்கள் சில நேரம் அவர்களை புலிகள் கொல்லும் அப்படி இறந்து...
புலிக்குத்தி – சுமிதா ஹரி
புலிக்குத்தி ஒன்பது சிறுகதைகளைக் கொண்ட புத்தகம். மண் சார்ந்த எழுத்து ஆசிரியருடையது. அதனாலேயே அனைத்து கதைகளும் மனதைத் தொடக்கூடியவை. சாதாரண மனிதனின் கதையைப் பேசுபவை. சிறு பிள்ளைகளின் உலகத்திலிருந்து, பெரியவர்களின் எண்ண ஓட்டம் வரை பல களத்தில் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஏதோ ஒரு சோகம் இழையோடுகிறது அனைத்து கதைகளிலும். எதிர்பாராத ஒரு நிகழ்வில் தாயை இழக்கும் சிறுவன் “ஜீவா”. தாயின்...
புலிக்குத்தி – பொன்னம்பலம் காளிதாஸ் அசோக்
வாழ்க்கை என்பது சம்பவங்களின் கண்ணி. சம்பவங்களின் அடிநாதம் உணர்வுகளும், அதன் வழியான சொற்களும்தான். சொல்லை சரியாக நிர்வகிப்பவன் படைப்பாளியாகிறான். அவனின் படைப்புகள் நம்மை ஆள்கிறது என்றால் அது மிகையிவ்லை. காலத்தையும் பண்பாடுகளையும் விழிகளாகவும் எண்ண வேண்டும். இது போன்ற சில கருதுகோள்களோடு உள்ள இளம்...
ராஜவனம் – சுமிதா ஹரி
காடு நினைத்தவுடன் மகிழ்ச்சியையும்,சுவாரசித்தையும்,பயத்தையும் ஒருசேரத் தரக்கூடியது. காட்டைப் பற்றி எவ்வளவு வாசித்தாலும் சலிப்பே இருக்காது. இந்த நாவலும் அப்படியே. வனத்தில் நாமும் நடக்கிறோம், அதன் வாசனையை உணர்கிறோம், பயத்தில் தவிக்கிறோம், வெளிவர முடியாமல் ராஜவனத்தில் தொலைகிறோம். கோபால், ஆன்றோ, ராஜேஷ் மூன்று நண்பர்களுக்கும் முகளியடி மலையின்மேல் இருக்கும் நந்தியாறின் மூலத்தைக் காணவேண்டுமென்று...