ஏற்கனவே திருக்கார்த்தியல் என்ற காத்திரமானதொரு சிறுகதைத் தொகுப்பின் மூலம், தமிழலக்கியத்தில் தனக்கான ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்ட ராம் தங்கம், தற்போது ராஜவனம் என்ற ஒரு குறுநாவலின் மூலம் தன்னை இன்னும் இறுக்கமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். வனம், வனம் சார்ந்தச் சூழல், மனிதனுக்கு எப்போதும் அள்ளித்தரும் இயற்கையின் நினைக்கு அரசதிகாரம் என்ற புள்ளிக்கும் தன் ராஜவனத்தை ராம்தங்கம் ஸ்தாபிக்கிறார். எத்தனை...
புலிக்குத்தி- மதிப்புரை- மஞ்சுளா தேவி
எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய “புலிக்குத்தி” சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். எழுத்தையே முழுநேரமாகக் கொண்ட ராமின் உழைப்பு ஒவ்வொரு கதையிலும் தெரிகிறது. தொகுப்பில் ஒன்பது சிறுகதைகள் ,கையில் எடுத்ததும் தொடர்ந்து இரண்டு மணி நேரத்தில் படித்து முடித்தேன். துப்பறியும் மலினங்கள் எல்லாம் இல்லாத கலைத்துவக் கதைகள் தான். ஆனால் தொடர்ந்து ஈர்க்கும் தன்மை ராமின் தனித்துவம். திருக்கார்த்தியலில், வரும்...
புலிக்குத்தி- மதிப்புரை-ராஜேஸ்வரி லெக்ஷ்மணன்
புலிக்குத்தி, ராம் தங்கம் அவர்களது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. முதலாவதான திருக்கார்த்தியல் போலவே, கதைகள் எல்லாம் இந்த சமூகத்தின் அங்கமாக, ஆனால் அதிகமாக கவனிக்கப்படாத மனிதர்களால் ஆனது. நம்மிடையே தான் அவர்கள் வாழ்கிறார்கள். சாதாரணமான வாழ்க்கை வாழும் இம்மனிதர்கள் சமயங்களில் நம் கவனத்தையும் ஈர்த்திருப்பார்கள். ஆனால் ராம் தங்கம் போல் ஊன்றி கவனிக்காமலோ, அவர்களைப் பற்றி அறிய முயலாமலோ நாம்...
திருக்கார்த்தியல் – சங்கர்
திருக்கார்த்தியல், ராம் தங்கம் எழுதிய சிறுகதை தொகுப்பு – நரோயில் வட்டார வழக்கு மொழியுடன் கனத்த கதைகளை தாங்கி நிற்கின்றது. நல்ல உணவுக்காக ஏங்கும் பால்ய வயது பிள்ளைகளின் மனநிலையை உணர்த்தும் செந்தமிழ், சிவா, லிங்கம், கார்த்திக், வினோத் போன்றோரை தாங்கி நிற்கும் பாட்டிகள் ( அவர்களும் அதே நிலையில் உள்ளவர்கள் தான்) இந்தக் கதைகளையும் தாங்கி நிற்கிறார்கள். முற்பகல் செய்யின், பெரியநாடார் வீடு போன்ற...
திருக்கார்த்தியல்- மதிப்புரை- ஜோ டி குருஸ்
திருக்கார்த்தியல்: குரலற்றவர்களின் பெருங்குரலாய்… பழமை, யதார்த்தம், முன்நவீனம், பின்நவீனம் இவை போன்ற பாகுபாடுகளைக் கடந்து, குரலற்ற மக்களின் குரலாய் ஒலிப்பதே தரமான இலக்கியம் என்பது என்னளவிலான புரிதல். சமூக, பொருளாதார அடுக்குகளில் பின்தங்கிய இடத்தில் இருப்பவர்களே குரலற்றவர்கள் என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அடிக்கிறது வலிக்கிறதாம் என்பதைக் காட்டிலும், அடிக்கிறது வலிக்கிறது என்பது நேரடியான...
ராஜவனம்- மதிப்புரை- திவ்யா கணேசன்
ராஜவனம் கதை காட்டிற்குள் ஒரு சிறு பயணத்திற்க்கு நம்மை கூட்டிசெல்கிறது. கோபால்,ராஜேஷ் , ஆன்றோ ஆகிய முன்று நபர்களின் வழியாக கதை தொடங்குகிறது. முகளியடி மலையின் உச்சியைக்காணவும், நந்தியாற்றின் மூலத்தை பார்க்கவும் பயணம் செய்யும் இவர்களின் பார்வையில் இருந்துகாட்டினை குறித்தான தகவல்களைச் சொல்லியுள்ளார் எழுத்தாளர். சூரியஒளி தரை தொட சிரமப்படும் நீண்ட உயர மரங்களின் வழியாக நடக்கும் பொழுதில்...
ராஜவனம்-மதிப்புரை-மதுரை மண்ணின் மைந்தர்கள்
முதலில் இந்த நூலின் அட்டைப் படம் ஓவியம் வரைந்தவர்க்கு வாழ்த்துகள். ஏதாே இரண்டு கை நினைச்சு காெஞ்சம் உற்று பார்த்தால் ஒரு கதையை சாெல்லுது ஓவியம். என் பார்வையில் ஒரு கை மனிதன் கை மற்றாெரு கையில் செடி ,காெடி ,யானை, புலி, குரங்கு இருக்கு இதை பார்த்தா நகரத்தில் மனிதன் வாழ தகுதி அற்று வருகிறது. காடே என்னை உன்னிடம் தஞ்சம் புகுற இடம் காெடுன்னு மனிதன் கை நீட்டுவது பாேலவும், மற்றாெரு கை பழங்குடிகளை...
கடவுளின் தேசத்தில்- மதிப்புரை- சுகந்தி
கேரளாவின் அருமையான இடங்களை நமக்கு அறிமுகம் செய்கிறார் பயணவழியுடன். ஆனால் படங்களை சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். காந்தலூர் மலைக் கிராமம். அவர் சொல்லும் பொழுதே நமக்கு பார்க்கும் ஆசையை தூண்டுகிறது. முனியறைகளைப் பற்றிய குறிப்புகள் தொல் பொருள் ஆய்வாளர்களுக்கு பயன்படா வண்ணம் சிதைத்திருப்பது வருத்தமே . ஏனோ சிலருக்கு பழங்காலத்தின நினைவுகளை பாதுகாப்பதில் அக்கறை இருப்பதில்லை. வைக்கம்...
ராஜவனம்- மதிப்புரை- ராஜேஸ்வரி லெக்ஷ்மணன்
இவரது திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பு சுஜாதா விருது, அசோகமித்திரன் விருது, படைப்பு இலக்கிய விருது, வடசென்னை தமிழ்ச்சங்கம் இலக்கிய விருது, சௌமா இலக்கிய விருது, அன்றில் வளர் தமிழ் சிறுகதையாளர் விருது உட்பட ஆறு விருதுகளைப் பெற்றுள்ளது. இந்த ராஜவனம் குறுநாவல் சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்ட குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. படைப்பு இலக்கிய விருது பெற்றது. தற்பொழுது இவரது ...