Categoryகட்டுரைகள்

திருக்கார்த்தியல் இரவு – ராம் தங்கம்

அன்று திருக்கார்த்தியல். எனக்கு எப்போதும் மருத்துவாழ்மலை உச்சியில்  ஏற்றப்படும் தீபத்தை பார்ப்பது ரொம்ப பிடிக்கும். திருக்கார்த்தியல் அன்று அந்த  மலையை நான் ஒருபோதும் நினைக்காமல் இருந்ததில்லை...