திருச்சி மணப்பாறை சௌமா கல்விக் குழுமம் ஆண்டுதோறும் இலக்கிய விருதுகள் வழங்கி எழுத்தாளர்களை கௌரவம் செய்து வருகிறது. அந்த வகையில் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருது ராம் தங்கம்...
2019ஆம் ஆண்டிற்கான வடசென்னை தமிழ்ச்சங்க விருது
திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பிற்கு 2019ஆம் ஆண்டிற்கான வடசென்னைத் தமிழ்ச் சங்கத்தின் ‘எழுத்தாளர் உ.பா.’ விருதினை வடசென்னையில் நடைபெற்ற விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களிடமிருந்து...
2019ஆம் ஆண்டிற்கான படைப்பு இலக்கிய விருது
ஆண்டுதோறும் படைப்பு இலக்கிய குழுமம் இலக்கிய விருதுகளை வழங்கி எழுத்தாளர்களை கௌரவித்து வருகிறது. அவ்வகையில் 2019ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான படைப்பு இலக்கிய விருது ராம் தங்கம் எழுதிய...
2019ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருது
உயிர்மை மற்றும் சுஜாதா அறக்கட்டளை வழங்கும் 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான சுஜாதா விருது ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்தியல் தொகுப்புக்கு வழங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற...
2018ஆம் ஆண்டிற்கான ‘அசோகமித்திரன்’ விருது
ஞானியின் கோலம் அறக்கட்டளை வழங்கும் 2018ஆம் ஆண்டிற்கான அசோகமித்திரன் விருது ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்தியல் சிறுகதைக்கு கிடைத்தது. அவ்விருதினை சென்னையில் நடைபெற்ற விழாவில் எழுத்தாளர்...
2015ஆம் ஆண்டிற்கான ‘தெற்கு விருது’
கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு எழுத்தாளர் இயக்கம் சார்பில் 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த வரலாற்று நூலுக்கான ‘தெற்கு விருது’ ராம் எழுதிய காந்திராமன் புத்தகத்திற்கு 8-4-2016 அன்று நாகர்கோவிலில்...