ஆண்டுதோறும் நாமக்கல் பாவை கல்வி நிறுவனங்கள் ஆன்றோர் முற்றம் என்கிற நிகழ்வை ஏற்பாடு செய்து தமிழ்மண் சார்ந்த மிகச் சிறந்த ஆளுமைளை தேர்ந்தெடுத்து ‘தமிழ் இலக்கியச் செம்மல்’ விருது வழங்கி...
2024ஆம் ஆண்டிற்கான படைப்பு இலக்கிய விருது
படைப்பு குழுமத்தின் 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த நாவலுக்கான விருதை ‘வாரணம்’ புத்தகம் பெற்றது. படைப்பு இலக்கிய விருதை சென்னையில் நடந்த விழாவில் எழுத்தாளர்கள் ஜோ டி குருஸ், இந்திரன் படைப்பு...
2023- சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது
மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி அமைப்பு ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக யுவ புரஸ்கார் விருதுகளை வழங்கி வருகிறது. 2023 ஆம்...
2023ஆம் ஆண்டிற்கான படைப்பு விருது
படைப்பு இலக்கிய குழுமத்தில் இருந்து ஆண்டுதோறும் இலக்கிய விருதுகள் வழங்கி எழுத்தாளர்களை கௌரவம் செய்து வருகிறது. 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த கட்டுரைத் தொகுப்பிற்கான இலக்கிய விருது ராம் தங்கம் எழுதிய...
2022ஆம் ஆண்டிற்கான சௌமா இலக்கிய விருது
திருச்சி மணப்பாறை சௌமா கல்விக் குழுமம் ஆண்டுதோறும் இலக்கிய விருதுகள் வழங்கி எழுத்தாளர்களை கௌரவம் செய்து வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான இலக்கிய விருது ராம் தங்கம் எழுதிய...
2022ஆம் ஆண்டிற்கான படைப்பு இலக்கிய விருது
படைப்பு குழுமத்தின் 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விருதை ‘புலிக்குத்தி’ புத்தகம் பெற்றது. படைப்பு இலக்கிய விருதை சென்னையில் நடந்த விழாவில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன்...
2020ஆம் ஆண்டிற்கான விஜயா வாசகர் வட்ட விருது
கோயம்புத்தூர் விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி எழுத்தாளர்களை கெளரவம் செய்துவருகிறார்கள். அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான கவிஞர் மீரா விருது ராம்...
2020ஆம் ஆண்டிற்கான மாயா இலக்கிய வட்ட விருது
சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்டம் நடத்திய 2020ஆம் ஆண்டிற்கான குறுநாவல் போட்டியில் ராம் தங்கத்தின் ‘ராஜவனம்’ குறுநாவல் முதல் பரிசு பெற்றது. போட்டியின் நடுவராக இருந்து தேர்ந்தெடுத்தவர்...
2020ஆம் ஆண்டிற்கான படைப்பு விருது
படைப்பு இலக்கிய குழுமம் ஆண்டுதோறும் இலக்கிய விருதுகள் வழங்கி எழுத்தாளர்களை கௌரவம் செய்து வருகிறது. 2020ஆம் ஆண்டின் சிறந்த குறுநாவலுக்கான விருது ராம் தங்கம் எழுதிய ராஜவனம் புத்தகத்திற்கு வழங்கப்பட்டது...
2019ஆம் ஆண்டிற்கான அன்றில் விருது
திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்காக அன்றில் இலக்கியச் சுற்றம் வழங்கிய 2019ஆம் ஆண்டிற்கான வளர்தமிழ்ச் சிறுகதையாளர் விருது கம்பத்தில் நடைபெற்ற விழாவில் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களால் ராம்...