Categoryபொது

வயிறும் மனசும் நிறையும் அம்மச்சி உணவகம்!

கன்னியாகுமரி – கேரளா எல்லைப்பகுதியான நெட்டா பகுதியில் சிற்றாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிக்கு முன்னால் அமைந்திருக்கும் சாலையோர சிறிய உணவகம்தான் சுபத்ரா அம்மச்சியின் ‘அட்சய பாத்திரம்’...