கதகளி

Book Cover: கதகளி

கடவுளின்தேசத்தில் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளுக்குப் பிறகு எழுதப்பட்டகட்டுரைகள் இவை. 2023ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருது அறிவிப்புக்குப் பிறகு வெளிவந்த என்னுடைய இரண்டு முக்கியமான நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன. ஒன்றுபடைப்பு குழுமத்தின் ‘தகவு’ இதழில் வெளிவந்தது; இன்னொன்று, மலையாள ‘மாத்யமம்’ வார இதழில் கவர்ஸ்டோரியாக வெளிவந்த நேர்காணல். இந்த இரண்டுமே மிக முக்கியமானவை. என்னுடையபடைப்புகள் சார்ந்த, எழுத்துலகம் சார்ந்த விஷயங்களை விரிவாகப் பேசியிருக்கிறேன். இவற்றோடுஅவ்வப்போது எழுதியவைகளையும் சேர்த்து கதகளி என்கிற தலைப்பில் இப்போது புத்தகமாகத் தொகுத்து இருக்கிறேன்.  

Genres:

About the author

ramthangam

Add comment

By ramthangam