Authorramthangam

‘வாரணம்’ மதிப்புரை – சுமி ஹரி

                                                                                      ஆசிரியரின் முதல் சிறுகதைத் தொகுப்பு “திருக்கார்த்தியல்” பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது...

‘புலிக்குத்தி’ விமர்சனம் – சரவணன் மாணிக்கவாசகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். விகடன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர். பயணங்களில் ஆர்வம் கொண்ட இவர் தற்போது முழுநேர எழுத்தாளர். சமீபத்திய இந்த சிறுகதைத் தொகுப்புடன் சேர்த்து...

‘குமுதம்’ நேர்காணல்

‘இலக்கியக் காட்டாற்றில் நெடுந்தூரம் நீந்த வேண்டும்’ – {குமுதம் இணையதளத்தில் 2023 ஜூலை 7ஆம் தேதி  வெளி வந்த நேர்காணல்} யுவபுரஸ்கார்’ விருது கிடைத்துவிட்டதே என தேங்கிவிடக்கூடாது. இதன்...

‘தகவு இதழ்’ நேர்காணல்

யதார்த்த வாழ்வில் இருந்து கதைகளைச் சொல்லும்போது அவை உயிர்த் துடிப்போடு இருக்கின்றன.  {படைப்பு இலக்கியக் குழுமத்தில் இருந்து வெளிவரும் தகவு மின்னிதழில் ஜூலை 2023 ல் வெளியான நேர்காணல்.  நேர்காணல்...

திருக்கார்த்தியல் – சிறுகதை

திருக்கார்த்தியல்  இன்னும்  இரண்டு நாளில் திருக்கார்த்திகை. மருத்துவாழ் மலையில் பெரிய தீபத்தை ஏற்றுவார்கள். ஊர் முழுக்க கொழுக்கட்டையின் மணம் கிறங்கடிக்கும். சைக்கிள் கடையில், பழைய டயர்கள்...

ராஜவனம் – சக்தி பிரகாஷ்

நாஞ்சில் நாட்டு வனத்தை நம் கண் முன்னே கொண்டுவந்து காட்டுகிறது இந்தப் புத்தகம். நந்தியாறு , முகளியடி மலையில் உற்பத்தியாகிறது.மலையின் அடர்ந்த காட்டில் உற்பத்தியாகும் இந்த ஆற்றின் மூலத்தைக் காண ராஜேஷ் ...

‘திருக்கார்த்தியல்’ மதிப்புரை – லாசர் ஜோசப்

ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். இத் தொகுப்பில் உள்ள திருக்கார்த்தியல் கதையை ஆனந்தவிகடனிலும், உடற்றும் பசி சிறுகதையை உயிர் எழுத்து இதழிலும்  ஏற்கனவே ...

புலிக்குத்தி – சுனிதா கணேஷ்குமார்

 ஒரு பெரு மழையினைச் சொரியத் தயாராகத் திரண்டு, ஒரு குளிர்ந்த காற்றினை எதிர்பார்த்துக் காத்துநிற்கும் கார்மேகம் போல தான் பார்த்துப் பழகிய அனுபவக் கதைகளை எழுத்து தனக்கு வசப்பட்ட பாயும் வெள்ளம் என இந்த...

ஊர் சுற்றிப் பறவை – வீரசோழன் க. சோ. திருமாவளவன்

எழுத்தாளர் ராம் தங்கம் சொல்லும் கதை பாணியே எப்போதும் தனித்துவம்தான். அவரின் திருக்கார்த்தியல் கதை படித்து விட்டு பல நேரங்கள் உறக்கமே இல்லாமல் இருந்திருக்கிறேன். அவரின் ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு ரகம்...

கடவுளின் தேசத்தில் பாகம்-2 – சுகந்தி

கடவுளின் தேசத்தில் இது இரண்டாம் பாகமாக வெளி வந்துள்ளது.   சுற்றுலா நூலாக வந்தாலும் அந்த இடங்களின்  வரலாற்றை  பேசம் அருமையான நூல்.  தலச்சேரி  பாரிஸ் ஓட்டலில் தலச்சேரி பிரியாணிசாப்பிட்டு   சுற்றி...