கோயம்புத்தூர் விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம் சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி எழுத்தாளர்களை கெளரவம் செய்துவருகிறார்கள். அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான கவிஞர் மீரா விருது ராம் தங்கத்திற்கு வழங்கப்பட்டது.